25 July, 2015

தந்தை

உன் நலன் அவன் சிந்தணை,
உன் பிறப்பு அவன் ஆனந்தம்,
உன் வளர்ச்சி அவன் பெருமை,
உன் வெற்றி அவன் கொண்டாட்டம்,
உன் நிம்மதி அவன் ஆசை,
உன் வாழ்கை அவன் உயர்வு.

உனக்காக கோமாளியாகவும் விரும்புபவனை எமாளியாக்காதே.