17 April, 2008

பள்ளிக்கூடம்

நான் படிச்சது அரசினர் மேல் நிலைப்பள்ளி, அனகாபுத்தூர், சென்னை - 70.
கவர்மென்ட் ஸ்கூல்.. செம மாஸ் பசங்க.. (நான் இல்லேங்க வேற பசங்க ) ஒழுங்க ச்சூல்லுக்கு போனமா பிகுற கரெக்ட் பண்ண படிசொமா.. அப்படி தான் நாங்க ஒரு குரூப் இருந்தோம்
பத்தாவது வரைக்கும் நானும் பிரசாத் ஒன்ன சுத்துவோம்.. என்னோட நல்ல பிரிஎந்து அவன்தான்.. நாங்கள ஆளுக்கு ஒரு பிகர செட் பண்ணிக்கிட்டு சைட் அடிப்போம்.. எப்படியப்பட்ட இடி மலைனால்லும் லீவ் போட மட்டோம். அவ்வோலோ சின்சியர் நாங்க.. நூறு சதவிகிதம் அட்டேண்டன்சே கிடைக்கும் கூடவே திட்டும் கிடைக்கும்.. அட்டேண்டேன்சே மட்டும் நூறு .. மார்க் மட்டும் எழுவது எம்பது..
எங்க பாவோரிடே மேடம் கேதரின் அவங்கலக்கு நானும் பிரசாத்உம் ரொம்ப இஷ்டம்.. ரூபன் தான் எங்க வில்லன் கேதரின் அடியாலு.. நாங்க சாதுஸ்.. செம அடி வங்கிஇருக்கோம் .. என்ன விட பிரசாத்kku அடி கூட விழும்..
அடி வாங்கறது இல்ல பிரச்னை பிகர் முன்னடி அடி விழும் அதுதான் வேதனை.. இதெல்லாம் எங்கள்ளுக்கு சகஜமாச்சு.. இரு வழிய பத்தாவது முடிஞ்சிது..
பிளஸ்-டு எங்க கூட மோகன் சேந்தன்.. மோகன் நல்ல படிக்குற பையந எங்க கூட சேர்றதுக்கு முன்னடி.. அப்புறம் உங்கள்ளுக்கு தெரியுமே.. கழுத கூட சேர்ந்தா குட்டி செவுருனு.. பாவம் மோகன்.. இன்னும் எங்ககூட குட்டி செவுற இருக்கான்..
டென்த் ல வேற வேற பிகர சைட் அடுச்ச நாங்க பிளஸ்-டு ல ஒரே பிகர சைட் அடுச்சோம்.. அவ தான் மோகனோட தங்கச்சி.. சொல்ல போன மோகனும் அந்த பிகர சைட் அடிச்சந அவங்க வீட்டண்ட இருந்ததுனால் அவன அண்ணன்னு இசிய சொல்லீட்ட.. மோகனும் பெருந்தன்மைய தங்கச்சியா எதுகிட்டான்..
நாங்க இப்போவும் ஒன்ன சைட் அடிப்போம் ரகள பண்ணுவோம்..

இன்னும் எங்க ஸ்கூல் க்ரூப்ல பல முக்கிய புள்ளிகள் இருக்காங்க.. அவர்களில் சிலர் பிரபு, சாதிக், ரூபன், ராஜன், கார்த்தி ( எஸ் மற்றும் எம்), கிருஷ்ணா, ஏக்நாத், பெருமாள், குள்ள ரவி,
பிளஸ்-டு புள்ளிகள்.. நரேஷ், ரவி, விஜயகுமார், கிரி, தாமஸ், சுஜித், தரபதான், சேசு, சாமுவேல், சரவணன்,
பிகுருங்க லிஸ்ட் : . . . .. (என்னில் அடங்காதது)

தொல்லைகள் இல்லாத எல்லைகள் தொட வேண்டும் பிழைஇலத நட்பு..

அடுத்து 'எங்க ஏரியா' - தாண்டி போக்தீங்க.. எல்லா விவரங்களும் வரும்..

3 comments:

ஜி said...

ஆஹா.... நானும் நீ பண்டு பயலோன்னு நெனச்சிப்புட்டேன்... இப்பத்தான் என் பேர காப்பாத்திருக்க :)))

சரி... கொஞ்சம்... இல்ல நிறைய எழுத்துப்பிழை. கொஞ்சம் அத சரி பண்ணு :)))

Riyaz Mohamed said...

நம்ம யாருன்னு வெளிப்படுத்த ஒரு மேடை வேணும் இல்லையா.. மச்சான் வழி மாப்ள தொடர்றேன்..

பாலாஜி சங்கர் said...

எங்கள பத்தி ஒன்னும் சொல்லல