12 May, 2008

கனவுப்பெண்

பெண்களின் அழகுக்கு அளவுக்கோல் இல்லை என்பர்
என்னவளின் அழகை காணாதோர்.

2 comments:

ஜி said...

என்னாது இது?? வஞ்ச புகழ்ச்சியணி மாதிரி இருக்குது??

உன்னவளின் அழகைக் கண்டா அளவுகோல் இருக்குதுன்னு ஒத்துக்குவாங்களா?? அப்படீனா, அளந்து பாக்குற அளவுக்குத்தான் அழகா??? கவிதையோட இலக்கணத்துக்கு எதிர்மறையா இருக்குதே??? :))

அப்புறம் தேவதையின் சாபம் என்னாச்சு??

Riyaz Mohamed said...

devathaiyin saabham, will continue.. ippo konjam busy.. :)