17 December, 2012

லவ் புலம்பல்

நினைக்கின்றேன் உன்னை
வதைக்கின்றாய் என்னை

உறவாக மறுக்கிறாய்
நிலவாக தேய்கிறேன்

வேற்றுமை பார்க்கிறாய்
கானல்நீர் ஆகிறேன்

அறியாமை விரும்புகிறாய்
பிழையாக தவிக்கிறேன்

கண்மூடி தேடுகிறாய்
நிழலாக தொடர்கிறேன்

காலம் கழிக்கிறாய்
காதலுடன் காத்திருக்கிறேன்


- எல்லா காதலும் இந்த நிலையை கடந்திருக்குமா???




No comments: