உன் மதியில்
பெருமையை சிறுமை செய்
நன்மையை வளர செய்
சொற்களால் இனிமை செய்
மனம்திறந்த புண்ணகை செய்
நேர்மையை வலிமை செய்
உன் எண்ணம் உயர்ந்திருந்தால்,
நீயும் உயர்ந்திருப்பை மற்றவர் மதியில்
நாம் எண்ணுவது எல்லாம் இடேற இறைவனை வேண்டுவோம்.