வேண்டும் மழை எங்கே
மயக்கும் மண்வாசம் எங்கே
பரவச தென்றல் எங்கே
பறக்கும் பறவை எங்கே
பச்சை இழைகள் எங்கே
பசியின் மருந்து எங்கே
எங்கே என்ற தேடல் வேண்டும்
இல்லையில்
வாழ்வின் பண்பு மாறும்
அன்பகன்று அடிமை வளரும்
எல்லாம் தேடலாகும் நம்மினத்தையும் சேர்த்து!!
சிந்தனை வளர்ப்போம்
No comments:
Post a Comment