07 July, 2012

அஆ - ஆசை கிறுக்கல்

அண்ணையின் அன்பு  
ஆண்டவனின் அருள் 
இயற்கையின் அறிவு 
ஈகையின் ஆனந்தம் 
உண்மையின் அர்த்தம் 
ஊடலின் ஆழம் 
எண்ணத்தின் ஆற்றல் 
ஏழ்மையின் அறிமுகம் 
ஐயத்தின் அழிவு 
ஒற்றுமையின் ஆதிக்கம் 
ஓயாத இளமை 
ஓள - நத்திங் ஸ்ட்ரைக்கிங் :-(

ஒரு சிறு முயற்சி.. :-)


1 comment:

Hari Natarajan said...

good one da. Keep it up