நீண்ட  நாட்களுக்கு பிறகு நான் இன்று இந்த தளத்தில் என் உள்ளத்தின் எண்ணத்தை பதிக்கிறேன்.
பகல் இரவு பாராமல் கணினியில் களைந்து போன என்னை இன்று 
பொய் என்னும் கலை புத்துயிர் ஊட்டி புது நம்பிக்கை பகிர்ந்தது.பெரும்பாளான அறிஞர்களின் கூற்று 
"பொய்மையை கண்களே அறியும்" என்பதை  நம்பினேன்,
உன் உச்சரிப்பை கொண்டு உன் உள்ளம் உரைப்பதை உணர்ந்த 
என் உள்ளத்தை எண்ணி வியக்கிறேனடி இப்போது.பொய்கள் உரைத்த தோழியே இந்த வண்ண கிறுக்கலின் காரணம்.
 
 
